Image and video hosting by TinyPic

Tuesday, September 23, 2008

Cancerday has been observe as Raceday !

புற்று நோய் தினம் நேற்று ரேஸ் தினமாக அனுசரிக்க பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கு நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியினர் ரோஜா மலர்கள் மற்றும் இனிப்பு வழங்கி அந்த குழந்தைகளை மகிழ்வித்தனர் .

No comments: